- புதிய தலுகா
- திருவோணதா
- சென்னை
- கே. ஸ்டாலின்
- திருவோணம் வருவாய் வட்டம்
- ஒரத்தநாடு
- பட்டுக்கோட்டை
- காவலிபட்டி
- சில்லத்தூர்
- திருநெல்லூர்
- வெங்கரி
சென்னை: திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வட்டங்களை சீரமைத்து திருவோணம் வருவாய் வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்கள் திருவோணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. 45 வருவாய் கிராமங்களும் திருவோணம் வருவாய் வட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
The post திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா appeared first on Dinakaran.